Ads Here

Friday, March 2, 2018

அரசு மானியம் வழங்கப்படும் தொழில்கள்

subsidy given by government
அரசு மானியம் வழங்கப்படும்தொழில்கள் :

கீழ் உள்ள தொழில்களுக்குஅரசு மானியம் வழங்கப்படும்

1)மானியம் வழங்கப்படும் தொழில்கள்:
2)மின் மற்றும் மின்னணுபொருட்கள் உற்பத்தி
3)தோல் சம்பந்தமான பொருட்கள்தயாரிப்பு
4)வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பு
5)மருந்துப் பொருட்கள் உற்பத்தி
6)சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
7)ஏற்றுமதி ஆபரணங்கள்
8)மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்
9)விளையாட்டுப் பொருட்கள்
10)சிக்கன கட்டுமானப் பொருட்கள்

11)ஆயத்த ஆடைகள் தயாரிப்புபோன்றவைகள்

அரசுவழங்கும் சலுகைகள் என்னென்ன?

15 சதவீதம்மானியமாக வழங்கப்படுகிறது. 36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின்அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. சிறிய தொழில்களுக்கு உற்பத்தித்தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில்தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகைமானியமாக மாவட்ட தொழில் மையம்மூலம் வழங்கப்படுகிறது. உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்துஆண்டுகள் வரை குறைந்தபட்சம் 25 வேலையாட்களைபணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாகரூபாய் ஐந்து லட்சம் வரைவேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.


ஒவ்வொருமாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள்பெற பின்தங்கிய வட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. 1971ம் ஆண்டுசிப்காட் என்ற சிறு தொழில்மையம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எவை எனமாவட்ட தொழில் மையங்கள் மூலம்அறிந்து தொழில் தொடங்கலாம்.

இத்திட்டத்தில்யார் பயன் பெறலாம்?

·     அனைத்து வகையான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்யும்
அனைவரும்இத்திட்டத்தில் பயன் பெறலாம்.
·      உதாரணமாக சரக்குகளை எடுத்து செல்ல வாகனம்வாங்குவதற்கு,
முடிதிருத்தும்நிலையம் மேம்படுத்த, பியூட்டிபார்லர் மேம்படுத்த,
 மோட்டார் சைக்கிள் ரிப்பேர் கடை விரிவுபடுத்துதல், சிற்றுண்டிஉணவு
கடைகள், தள்ளுவண்டி காய்கறி பழகடைகள், துணிகடைகள், பேக்கரி
 கடைகள் விரிவு படுத்துதல்,ஏஜென்சீஸ் வைத்தல், வாகனம் ஓட்டுபவர்,
கைவனை கலைஞர் உற்பத்தி, தொழிற்சாலைஅமைத்தல் என அனைத்து
 புதிய மற்றும் ஏற்கனவேநடைபெறும் நிறுவனங்கள் இதில் கடன்
 பெறலாம்.

·   பண்ணை தொழில் சார்ந்தமாட்டு பண்ணைகோழிப்பண்ணை, வீவசாயம்,
காளான்வளர்ப்பு, ஆட்டு பண்ணைபோன்ற தொழில்களுக்குகடன்
கிடையாது.

·      ஏற்கனவே முதலீடு செய்துநடத்தும் தொழில்களுக்கு கடன்தர வங்கிகள்
முன்வருவதில்லை. அந்த தொழிலை விரிவுபடுத்துவதற்கோ அல்லது
வியாபாரத்திற்குதேவையான சரக்குகளை வாங்குவதற்கு மட்டுமே கடன்

கிடைக்கவாய்ப்புள்ளது.

subsidy given by government 

No comments:

Post a Comment