Ads Here

Sunday, March 4, 2018

தொழில் கடனுக்கு உதவும் சென்னை நிறுவனங்கள்

சென்னையில், பல நிதி நிறுவன்ங்கள்அரசால் உருவாக்கப்பெற்று, செயல்பட்டு வருகின்றன அவற்றின் பெயர்களும் விலாசங்களும் பின்வருமாறு ஆகும்:( Enterprises Helpful To Get Business Loans)

1.தொழில் மற்றும் வாணிபஇயக்குநரகம்,
சேப்பாக்கம், சென்னை – 600005.

2.இந்திய முதலீட்டு மையம்
டி.என்.கே.ஹவுஸ், 48,
அண்ணாசாலை,சென்னை  - 600002.

3.இந்திய தொழில் கிரெடிட்மற்றும் முதலீட்டுக் கழகம்,
1, செனடாப் சாலை, சென்னை– 600035.

4.தொழில் வளர்ச்சி பாங்க் ப் இந்தியா(IDBI)
480, அண்ணாசாலை, சென்னை  - 600035.

5.இந்தியன் தொழில் நிதிக் கழகம்
காண்ட்டினென்ட்டல் சேம்பர்ஸ்,(IFCI)
142,  நுங்கம்பாக்கம்நெடுஞ்சாலை,
சென்னை – 600034.

6.தமிழ்நாடு தொழில் மற்றும் தொழில்
ஆலோசனை அமைப்பு லிமிடெட்(ITCOT)
50, கீரிம்ஸ் சாலை, சென்னை  - 600002.

7.தேசிய சிறு தொழில்கழகம் லிமிடெட்
615, அண்ணாசாலை, சென்னை – 600002.

8.சிறு தொழில் சர்விஸ்இன்ஸ்டிட்யுட் (SISI)
65/1,ஜி.எஸ்.டி. சாலை.சென்னை – 600032.

9.மாநில தொழில் மேம்பாட்டுக்கழகம் லிமிடெட் (SIPCOT)
State Industries Promotion Corporation of Tamilnadu.
19,.ருக்மணி லட்சுமிபதிசாலை,
எழுப்பூர்,சென்னை – 600008.
போன்: 28554479

10.தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம்
லிமிடெட், எல் எல் . கட்டிடங்கள், (TIDCO)
735, அண்ணா சாலை, சென்னை– 600 002.
போன்: 28554479

11.தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட், , (SIDCO)
58-61, கீரிம்ஸ் சாலை,
சென்னை – 600006 போன்:22341664


Enterprises Helpful To Get Business Loans

No comments:

Post a Comment